Monday, September 15, 2014

Official Jokes Staff & officer

STAFF AND OFFICER CONVERSATION


ஆபிசர் :  நீ உன்னுடைய சம்பளத்தை எப்படி பெற விரும்புகிறாய்?
                    மாசமாசம் பெற்றுக்கொள்கிறாயா, அல்லது தினசரியாகவா?

ஊழியர் : மாச சம்பளத்தை மாசமாசம் தந்துருங்க, வார சம்பளத்த வாரவாரம்                        தந்துருங்க, தினசரி சம்பளத்தை  தினமும் வந்து வாங்கிக்கிறேன்.

ஆபிசர் :  ????????????????????

Tags: Office Jokes,Office Jokes in tamil, Office Jokes for facebook, Jokes sea

No comments:

Post a Comment

Popular Posts